திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
| திருக்குறள் | Download |
| திருக்குறள்(in English) | Download |
| திருக்குறள் பதவுரை | Download |
| திருக்குறள் பயன் | Download |
| திருக்குறள் (Tamil to English) | Download |
| திருக்குறள் தெளிவுரை | Download |
| திருக்குறள்ளிருந்து திருமந்திரம் வரை | Download |
| திருக்குறளின் விளக்கம் | Download |
| திருக்குறள் - ப்ரிமேலழகர் | Download |
| நூறு குறள் | Download |
| திருக்குறள் விரிவுரை – 1 | Download |
| திருக்குறள் விரிவுரை - 2 | Download |
| அறத்துப்பால் (1-38) | |
| பாயிரம் | |
| கடவுள் வாழ்த்து | Download |
| வான் சிறப்பு | Download |
| நீத்தார் பெருமை | Download |
| அறன் வலியுறுத்தல் | Download |
| இல்லறவியல் | |
| இல்வாழ்க்கை | Download |
| வாழ்க்கைத் துணைநலம் | Download |
| மக்கட்பேறு | Download |
| அன்புடைமை | Download |
| விருந்தோம்பல் | Download |
| இனியவை கூறல் | Download |
| செய்ந்நன்றி அறிதல் | Download |
| நடுவுநிலைமை | Download |
| அடக்கம் உடைமை | Download |
| ஒழுக்கம் உடைமை | Download |
| பிறன் இல் விழையாமை | Download |
| பொறை உடைமை | Download |
| அழுக்காறாமை | Download |
| வெஃகாமை | Download |
| புறங்கூறாமை | Download |
| பயனில சொல்லாமை | Download |
| தீவினை அச்சம் | Download |
| ஒப்புரவு அறிதல் | Download |
| ஈகை | Download |
| புகழ் | Download |
| துறவறவியல் | |
| அருள் உடைமை | Download |
| புலால் மறுத்தல் | Download |
| தவம் | Download |
| கூடா ஒழுக்கம் | Download |
| கள்ளாமை | Download |
| வாய்மை | Download |
| வெகுளாமை | Download |
| இன்னா செய்யாமை | Download |
| கொல்லாமை | Download |
| நிலையாமை | Download |
| துறவு | Download |
| மெய் உணர்தல் | Download |
| அவா அறுத்தல் | Download |
| ஊழியல் | |
| ஊழ் | Download |
| பொருட்பால் (39-108) | |
| அரசியல் | |
| இறைமாட்சி | Download |
| கல்வி | Download |
| கல்லாமை | Download |
| கேள்வி | Download |
| அறிவுடைமை | Download |
| குற்றம் கடிதல் | Download |
| பெரியாரைத் துணைக்கோடல் | Download |
| சிற்றினம் சேராமை | Download |
| தெரிந்து செயல்வகை | Download |
| வலி அறிதல் | Download |
| காலம் அறிதல் | Download |
| இடன் அறிதல் | Download |
| தெரிந்து தெளிதல் | Download |
| தெரிந்து வினையாடல் | Download |
| சுற்றம் தழால் | Download |
| மூவர் உலா | Download |
| பொச்சாவாமை | Download |
| செங்கோன்மை | Download |
| வெருவந்த செய்யாமை | Download |
| கண்ணோட்டம் | Download |
| ஒற்றாடல் | Download |
| ஊக்கம் உடைமை | Download |
| மடி இன்மை | Download |
| ஆள்வினை உடைமை | Download |
| இடுக்கண் அழியாமை | Download |
| அமைச்சியல் | |
| அமைச்சு | Download |
| சொல்வன்மை | Download |
| வினைத்தூய்மை | Download |
| வினைத்திட்பம் | Download |
| வினை செயல்வகை | Download |
| தூது | Download |
| மன்னரைச் சேர்ந்து ஒழுகல் | Download |
| குறிப்பு அறிதல் | Download |
| அவை அறிதல் | Download |
| அவை அஞ்சாமை | Download |
| அரணியல் | |
| நாடு | Download |
| அரண் | Download |
| கூழியல் | |
| பொருள் செயல்வகை | Download |
| படையியல் | |
| படைமாட்சி | Download |
| படைச்செருக்கு | Download |
| நட்பியல் | |
| நட்பு | Download |
| நட்பு ஆராய்தல் | Download |
| பழைமை | Download |
| தீ நட்பு | Download |
| கூடா நட்பு | Download |
| பேதைமை | Download |
| புல்லறிவாண்மை | Download |
| இகல் | Download |
| பகை மாட்சி | Download |
| பகைத்திறம் தெரிதல் | Download |
| உட்பகை | Download |
| பெரியாரைப் பிழையாமை | Download |
| பெண்வழிச் சேறல் | Download |
| வரைவில் மகளிர் | Download |
| கள் உண்ணாமை | Download |
| சூது | Download |
| மருந்து | Download |
| குடியியல் | |
| குடிமை | Download |
| மானம் | Download |
| பெருமை | Download |
| சான்றாண்மை | Download |
| பண்புடைமை | Download |
| நன்றியில் செல்வம் | Download |
| நாண் உடைமை | Download |
| குடி செயல்வகை | Download |
| உழவு | Download |
| நல்குரவு | Download |
| இரவு | Download |
| இரவச்சம் | Download |
| கயமை | Download |
| இன்பத்துப்பால் (109-133) | |
| களவியல் | |
| தகையணங்குறுத்தல் | Download |
| குறிப்பறிதல் | Download |
| புணர்ச்சி மகிழ்தல் | Download |
| நலம் புனைந்து உரைத்தல் | Download |
| காதற் சிறப்பு உரைத்தல் | Download |
| நாணுத் துறவு உரைத்தல் | Download |
| அலர் அறிவுறுத்தல் | Download |
| கற்பியல் | |
| பிரிவாற்றாமை | Download |
| படர் மெலிந்து இரங்கல் | Download |
| கண் விதுப்பு அழிதல் | Download |
| பசப்பு உறு பருவரல் | Download |
| தனிப்படர் மிகுதி | Download |
| நினைந்தவர் புலம்பல் | Download |
| கனவு நிலை உரைத்தல் | Download |
| பொழுது கண்டு இரங்கல் | Download |
| உறுப்பு நலன் அழிதல் | Download |
| நெஞ்சொடு கிளத்தல் | Download |
| நிறை அழிதல் | Download |
| அவர் வயின் விதும்பல் | Download |
| குறிப்பு அறிவுறுத்தல் | Download |
| புணர்ச்சி விதும்பல் | Download |
| நெஞ்சொடு புலத்தல் | Download |
| புலவி | Download |
| புலவி நுணுக்கம் | Download |
| ஊடல் உவகை | Download |

Post a Comment